.
.
.
.
.
.
.
.
.
போதும் அடுத்த படம் வேண்டாம்.
சிந்திக்கும் திறன், செயல், காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
மாறிக்கொண்டே இருப்பது ஒன்றுதான் மாறாமல் இருப்பவை.
இது மரம், மனிதன, விலங்குகள், இயற்க்கை அத்தனைக்கும் பொது.
கோவை மருத மலை கோயிலில் நாயும் குரங்கும் செய்யும் சேட்டைகள் வித்தியாசமாக இருந்து. திரும்பி வரும் வழியில் ஒரு பெரியவரிடம் இந்த படங்களை காட்டியது தான் தாமதம் நாயும் குரங்கும் சண்டைதானே போடும். இது என்ன காட்சி எல்லாம் கலி முத்திரிச்சி என்று வெடுக் திரும்பு சென்றுவிட்டார்.
மனிதனை விட நாங்கள் எந்தவிததிலும் குறைந்தவன் இல்லை என்று நாயும் குரங்கும் சொல்வதுபோல் இருந்தது, மேலே கண்ட காட்சி.
7 comments:
superb
படங்கள் சூப்பர்
முரளிக் கண்ணன் வருகைக்கு நன்றி
இதையெல்லாம ஒரு பதிவா போடுவார்கள்.
thanks T.V. Radhakrishnan
நண்பர் மாயா அவர்களே இனிமேல் இது போன்ற பதிவு வராது.
நன்றி உங்களுடைய கருத்துக்கு.
முதலில் பாம்பும் பாம்பும் சேர்ந்திருக்கின்ற
படங்கள் பதிவு போட்டீர்கள். இப்பொழுது நாயும்
குரங்கும், அடுத்து என்னது?
Post a Comment