இந்த யானையின் சாவு மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கையாகும்.
வன விலங்குகளால்கூட வெப்பத்தை தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
பவானி வன சரகத்தில் தொங்குமராஹாடாவில் குடி தண்ணீர்காக அலைந்து திரிந்து ஓய்ந்து கோடை வெப்பத்தின் தாக்குபிக்கமுடியாமல் சுருண்டு விழுந்து 20 வயது பெண் யானை சாவு.
வன விலங்குகளால்கூட வெப்பத்தை தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
பவானி வன சரகத்தில் தொங்குமராஹாடாவில் குடி தண்ணீர்காக அலைந்து திரிந்து ஓய்ந்து கோடை வெப்பத்தின் தாக்குபிக்கமுடியாமல் சுருண்டு விழுந்து 20 வயது பெண் யானை சாவு.
வருடத்திற்கு வருடம் வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வனத்தில் உள்ள விலங்குகள் காட்டெருமை, யானைகள், மான்கள் மற்றும் பல மிருகங்கள் கூட்டம் கூட்டமாக தண்ணீருக்கு காட்டைவிட்டு வெளியே வருகின்றன. மக்கள் தொகை பெருக்கம், அளவுக்கு அதிகமான மரங்களை வெட்டப்படுதாலும், காட்டை பராமரிக்க தவறியதாலும் பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. வனவிலங்குகளால் கூடவெப்பத்தை தாங்க முடியவில்லையென்றால் மனிதன் எம்மாத்திரம். இதிலிருந்து மனிதன் பாடம் கற்றுக்கொள்ளவில்லையென்றால் மனிதகுல அழிவு வெகு தொலைவில் இல்லை.
11 comments:
nice post. i put vote this pot, i want to read people to read this post.
pls friends put vote and help reach other.
http://sagotharan.wordpress.com/
நல்ல பதிவு,
சிந்திக வேண்டிய விஷயம்
வருகைக்கு
நன்றி ஜெகதீஸ்வரன்
தேங்க்ஸ் கண்ணன்
செத்தது யானைதானே மனுஷன் சாகுரவரைகும் மனுசபயலுக்கு அறிவு வராது.
கெட்ட கோபம் வருது.
பயனுள்ள பதிவு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.
மனிதர்களும் வெயிலின் கொடுமை தாங்காமல் ஒரு நாள் சுருண்டு விழுந்து சாகபோறான்.
உலக நாடுகளே ஒன்னு கூடி ஒன்னும் செய்ய முடியலே.
அன்பு, வீரா, விவேகம், மாயா அனைவரின் வருகைக்கும் நன்றி
ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கின்ற பதிவு. உங்கள் பொது நல சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. (நான் தொடர்ந்து உங்களது கட்டுரைகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன்).
இதே பாணியில் தெடருங்கள்..
Post a Comment