Friday, September 18, 2009

கண்காட்சிகளில் மட்டுமே இனி பார்க்க முடியும்.


 
 
 
 
 
அவசர உலகம் எதிலும் வேகம் வேகம். வாழ்க்கை எந்திரமயமாகிவிட்டது.
    
     அரிதாகிபோன மாட்டு வண்டிப் பயணம், குதிரை வண்டிப் பயணம், சினிமாவில்   மட்டுமே இப்பொழுது சாத்தியப்படுகிறது.

 கோவையில் ஒரு கான்வென்ட ஸ்கூல் எதிரில்  குழந்தைகளை ஏற்றிக்கொண்டு
பயணத்திற்கு  தயாராக இருக்கும் (ஒரு அரிய கண்கொள்ளா காட்சி) குதிரை வண்டி.

அடுத்த தலைமுறையினருக்கு குதிரை, மாட்டு வண்டிகளை கண்காட்சிகளில் மட்டுமே  காட்டவேண்டியது இருக்கும்.

3 comments:

Anonymous said...

வாழ்க்கை எந்திரமயமாகிவிட்டது.

Anonymous said...

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பழமையைப் பேணட்டும், ஆனால் அதிக பழுவை ஏற்றாமலும், அதிக வேலை வாங்காமலும், உரிய உணவை கொடுத்தும் செய்தால் மகிழ்வே!
மாசுபடுதலையும் தடுக்கலாம்.