பிள்ளையாருக்கு நேர்ந்த அவமானம் என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த பதிவு எந்தஅளவுக்கு உண்மை என்பதை சமீப நாட்களாக தமிழ் நாட்டில் நடந்து வரும், நிகழ்ச்சிகளே சான்று. கடந்த வாரம் திருப்பூரில் பிள்ளையார் ஊர்வலத்தில் கல்லெரி, கலாட்டா சம்பவங்கள் நடைபெற்றன.
நேற்று உதகையில் திங்கள்கிழமை (31-08-09) அன்று நடைபெற்ற வினாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் இரு பிரிவினர்களிசையே கல்வீச்சு, மோதல் ஏற்பட்டது.
கும்பலை கலைக்க போலீஸ்ஸôர் நடத்திய தடியடியில் 2 போலீஸ்ஸôர் உட்பட 30 அதிகமானோர் காயமடைந்தனர். இப்பிரச்சனை காரணமாக உதகை நகரமே போர்க்களமாக காட்சியளித்தது. ஏடிசி பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் அனைத்து அரசு போருந்துகளும், நிறுத்தப்பட்டன.
கடைகள் அனைத்தும் மூடப்பட்டன
8 comments:
நூறு சதவிகிதம் உண்மை, பிள்ளையாரை வைத்துக்கொண்டு
அரசியல் நடக்கிறது.
good
nalla pathivu
பிள்ளையார் போச ஆரபித்தால் முதல் வார்த்தை வீட்டில் வைத்து கும்பிடுங்கள், வீதிக்கு கொண்டுவராதீôர்கள் என்று தான் கூறுவார்.
பிள்ளையாரை காவலர்கள் தூக்கிகொண்டுஇருப்பதும்,
அதற்குகீழ் கார்டூனில் பிள்ளையார் காவலர்களுக்கு கைகுலுக்குவதும்
வேடிக்கை மாத்திரமல்ல சிந்திக்கவேண்டியவை.
உண்மை பக்தனின் மனம் கலங்குகிறது.
பிள்ளையாரே பார்த்து ஏதாவது பண்ணுனாத்தான்
இவனுங்க திருந்துவாங்க.
thanks for all
Post a Comment