நினைத்தது நடந்தே விட்டது.
கோவையிலிருந்து 30 மைல்கல் தொலைவில்
அன்னூர் - க்கு முன்பாக இன்று (21-9-2009)காலை 11 மணி வாக்கில் 250 ஆடுகள் தனியாருக்கு சொந்தமான இரண்டு சக்கர வாகனத்துத்துக்கு
தேவைப்படும் சங்கிலி (CHAIN) தயாரிக்கும் தொழிற்ச்சாலையிலிருந்து
வெளியாகும் சுத்திகர்க்கப்படாத தண்ணீரைக் குடித்த 250ம் அதிகமான
ஆடுகள் செத்துக்கிடக்கினறன. தொழிற்ச்சாலையிலிருந்து சுத்திகரிக்கபடாமல் தண்ணீரை வெளியில் வெளியில் அனுப்பியது தவறு. காலை 11 மணிக்கு நடந்த சம்பவம் மாலை வரை தொழிற்ச்சாலைக்கு சம்பந்தப்பட்டவர்களோ
அதிகாரிகள் வர்கமோ எந்த விக நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இன்று ஆடுகளுக்கு நடந்தது நாளை மனிதர்களுக்கும் இது நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சாய மற்றும் தொழிற்ச்சாலைக் கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்படாமலே நொய்யல், காவிரி ஆகிய ஆறுகளில் கலக்கப்படுகின்றன.
நீதி மன்றம் தலையிட்டும் பிரச்சனை முடியவில்லை.

ஆடுகளுக்கு ஏற்பட்ட கதி மனிதனுக்கு ஏற்பட்ட பிறகு அரசாங்கமும் அதிகார வர்கமும் கண்களை திறக்குமோ? என்னவோ?
10 comments:
MERA BHARAT MAHAAN!!.
Pathetic state of affairs. This is what will happen with such a corrupt administration and people who don't care about anything around them.
thnanks aZhagan
ஆடுகளுக்கு ஏற்பட்ட கதி மனிதனுக்கு ஏற்பட்ட பிறகு அரசாங்கமும் அதிகார வர்கமும் கண்களை திறக்குமோ? என்னவோ?
தொழிற்ச்சாலையிலிருந்து சுத்திகரிக்கபடாமல் தண்ணீரை வெளியில் வெளியில் அனுப்பியது தவறு
கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சாய மற்றும் தொழிற்ச்சாலைக் கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்படாமலே நொய்யல், காவிரி ஆகிய ஆறுகளில் கலக்கப்படுகின்றன. நீதி மன்றம் தலையிட்டும் பிரச்சனை முடியவில்லை.

<<<
ஆடுகளுக்கு ஏற்பட்ட கதி மனிதனுக்கு ஏற்பட்ட பிறகு அரசாங்கமும் அதிகார வர்கமும் கண்களை திறக்குமோ? என்னவோ?
>>>
அப்பவும் அரசாங்கத்துக்கு கவலை இல்லை :(
Thanks mastan
//ஆடுகளுக்கு ஏற்பட்ட கதி மனிதனுக்கு ஏற்பட்ட பிறகு அரசாங்கமும் அதிகார வர்கமும் கண்களை திறக்குமோ? என்னவோ//
:-(((
ஆங்காங்கே மனிதனையும் இது கொல்கிறது.
ஆனால் மெதுவாகக் கொல்வதால் கண்டு கொள்ளப்படவில்லை.
நம் நாடுகள் எப்போ திருந்தும்.
இங்கே எவ்வளவோ அவதானமாக இருந்தும் சிலசமயம் நடக்கும் இயந்திரக் கோளாறால் ஆற்றில் மீன்கள் மடிவதுண்டு.
Post a Comment